விதைப்பது-
முளைப்பது-
எதார்த்தம்!
அநீதி-
விதைக்கும்போது-
நீதி-
முளைப்பது-
சரித்திரம்!
எதார்த்தங்களை-
யாரும் -
கவனிப்பதில்லை!
சரித்திரங்களை-
உலகம் -
மறந்ததாக -
தெரியவில்லை!
முளைப்பது-
எதார்த்தம்!
அநீதி-
விதைக்கும்போது-
நீதி-
முளைப்பது-
சரித்திரம்!
எதார்த்தங்களை-
யாரும் -
கவனிப்பதில்லை!
சரித்திரங்களை-
உலகம் -
மறந்ததாக -
தெரியவில்லை!
அழகான ஒப்பீடு. நல்ல சிந்தனை!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நல்ல கவிதை சீனி.... வாழ்த்துகள்.
ReplyDelete