Sunday, 2 June 2013

தன்மையை கொண்டே.....!!

தங்க குடுவையில்-
ஊற்றபட்டாலும்!

தகர குடுவையில்-
ஊற்றியதானாலும்!

ஊற்றபட்டதின்-
"தன்மையை" கொண்டே-
மரியாதை-
பெறும்!

எத்தனை-
காலம்-
வாழ்ந்தாலும்!

குறைந்த -
காலம்-
என்றாலும்!

"வாழ்ந்த" முறையை-
வைத்தே-
வாழ்கை-
அர்த்தப்படும்!

3 comments:

  1. 100 சதவீத உண்மை சகோ! ரசித்தேன்... தொடருங்கள்!

    ReplyDelete
  2. உண்மை. எப்படி வாழ்கிறோம் என்பது தான் கணக்கு.....

    ReplyDelete