Sunday 6 April 2014

நகைச்சுவை துணுக்குகள் !

(டி.வி பார்த்துக்கொண்டிருந்த இரு நண்பர்கள் )

"இந்த சீரியல்ல ரெம்ப ஓவரா போறானுங்க..!!

''ஏன்!? என்னாச்சி...!?

இல்லடா..அந்த பொண்ணு கர்ப்பமாகி ஒன்றை வருசமாகுது..இன்னும் ''டெலிவிரிக்கு''கூட்டி போகாம இருக்கானுங்க...!!
-----------------------

(டி.வி பார்த்துக்கொண்டிருக்கும் கணவனை பார்த்து மனைவி)

''ஏங்க! ஒரு சேனலை வைக்க வேண்டியதுதானே..!ஏன் மாத்திக்கிட்டே இருக்கீங்க..!?

'்இந்த வீட்ல நான் சொல்றத ''ரிமோட்''மட்டும்தான்டி கேட்குது! இதுகூட உனக்கு பிடிக்கலயா...!?
-----------------------

8 comments:

  1. hahhaa சீனி நல்லக் கொமெடி ...உங்க வீட்டுலயும் இதே தானா சகோ

    ReplyDelete
    Replies
    1. சகோ கலை!
      கருத்திற்கு நன்றி!

      Delete
  2. ஹா... ஹா... பல இடங்களில் உண்மை...

    அட...! உங்களிடமிருந்து நகைச்சுவை பதிவு...

    ReplyDelete
    Replies
    1. சகோ பாலன்!

      கருத்திற்கு நன்றி!

      Delete
  3. பல சீரியல்களில் பேறு காலம் ஒரு வருடத்திற்கு மேல்தான்

    ReplyDelete
    Replies
    1. சகோ முரளி !

      கருத்திற்கு நன்றி!

      Delete
  4. நல்ல நகைச்சுவை....

    ரசித்தேன் சீனி.

    ReplyDelete
    Replies
    1. சகோ ,வெங்கட்!

      கருத்திற்கு நன்றி!

      Delete