Saturday 26 April 2014

ஓர் நிர்வாகி..!!


எழுத்துப்படைப்பிற்கோ
கலைப்படைப்பிற்கோ
ஓர் படைப்பாளி இருப்பான்!

இத்தனை பெரிய உலகை
நிர்வகிக்க
ஓர் நிர்வாகி இல்லாமலா
இருப்பான்..!.?


    

3 comments:

  1. அவனைத்தான் நானும் தேடுகிறேன்....

    ReplyDelete
  2. கண்டிப்பாக இருக்க வேண்டும்..... முகம் காட்டா நிர்வாகி.....

    ReplyDelete