Wednesday 9 April 2014

கண்கள் இருக்கா..!!?{நகைச்சுவை}

மனைவி-''ஏங்க! காதலுக்கு கண்கள் இல்லையினு சொல்றாங்களே!
உண்மையா..!.?

கணவன்- ''ஆமாம்! உண்மைதான்!

மனைவி-எப்படி சொல்றீங்க..!?

கணவன்-''காதலிச்ச உன்னையே கல்யாணம் 
முடிச்சிருக்கேனே!அதிலிருந்தே தெரியல...!!?

     

8 comments:

  1. Replies
    1. ஹா ஹா!

      சகோ கிரேஸ் !

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. Replies
    1. சகோ வெங்கட் !

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  3. பாவம் அந்தப் பெண்ணும் குருடு போல....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா..!

      சகோ அருணா!

      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. சகோ சுரேஷ் !

    உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. சகோ பாலன் !

    உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete