Sunday 20 April 2014

நாய்கள் ஜாக்கிரதை...!!{நகைச்சுவை}

{இரு நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்}

    ''என்னடா..!? பக்கத்து வீட்டு ''ஜான்சி''ய சுத்தற போல..!?

      {வெட்கத்துடன்}    ''ஆமான்டா..! உனக்கு யார்டா சொன்னா...!?

      ''இல்ல !இப்ப வரும்போதுதான்  பார்த்தேன் ,அவுக வீட்ல ''நாய்கள் ஜாக்கிரதை''னு போர்டு மாட்டிருந்துச்சி...!!

         

3 comments:

  1. ஹஹ்ஹா ....உங்களுக்கும் நல்ல காமெடி யும் இருக்கே சீனி ...கலக்குறிங்க

    ReplyDelete