Monday 7 April 2014

ஆடை!



அங்கங்களை மறைக்க-
அன்றைக்கு நெய்யப்பட்ட ஆடை!

அங்கங்கே அங்கங்களை காட்டவே-
இன்றைக்கு தைக்கபடுகிறது ஆடை!

3 comments:

  1. அதுவே பலருக்கு இப்போது பிடித்திருக்கிறது என்பது தான் சகிக்க முடியவில்லை.

    ReplyDelete
  2. அங்கங்கே அங்கங்களைக் காட்டவே
    கிழிக்கப்படுகிறது இன்றைய ஆடை!

    சிந்திக்கவைத்த கவிக்கரு. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  3. சகோ ,கீதா மஞ்சூரி!

    உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete