Tuesday 22 April 2014

நானே..!!

பார்த்தாள்!
சிரித்தாள்!

பார்க்கப்பட்டேன்!
சிதைக்கப்பட்டேன்!

  

3 comments:

  1. வேறு வழியில்லை... கவனமாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
  2. சிதைக்கப்பட்டீர்களா? செதுக்கப்பட்டீர்களா? :)

    ReplyDelete
  3. அடடா.... சில சமயங்களில் கடினம் தான்!

    ReplyDelete