Saturday 19 April 2014

நட்பு..!


விழும்போதெல்லாம்
கை  கொடுப்பவன் மட்டும்
நண்பனில்லை!

''தவறும்''போதும்
கைக்கொண்டு தடுப்பவனும் 
நண்பனே!

    

3 comments:

  1. நண்பனின் இலக்கணம் நன்று!

    ReplyDelete
  2. எல்லா நேரங்களில் கூடவே.... அது தானே நட்பு.

    ReplyDelete
  3. நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete