Wednesday 29 February 2012

துடைப்ப கட்டை....

கஷ்டமாக இருந்தது-
ஈக்கிகளால்ஆனது!

கொஞ்சம் இலகுவா-
இருந்தது-
புல்லால்ஆனது!

நோகாம-சுத்தம்
செய்ய வந்தது-
இயந்திர மானது!

மாற்றம் கண்டது-
விளக்கமாருகள்!

கட்டாயமாக-
இருந்தது!

கண்துடைப்பாக-
மாறியது!

கண்டால் யாராவது-
"இருப்பது"போல-
காட்டி கொள்வது!

மாறியது-
மனிதன் கடைபிடிக்கும்-
ஒழுக்கங்கள்!

சொல்வாங்க -
கழுதை தேய்ந்து-
கட்டெறும்பாக ஆனதுன்னு!

அதுபோலவே-
ஒழுக்கம்-
"ஒழுகி ஒழுகி"-
ஒழுக்க சீர்கேடானது!
---------------------------------
துடைப்பகட்டையை -

"பயத்தை"மட்டும் தரும்-
தாய பெத்தவ-
எடுத்து வரும்போது!

"பதம்"பார்த்துவிடும்-
தாய் கோபத்துடன்-
எடுத்து வரும்போது!


துடைப்பகட்டை-
எடுத்து வருது-
"நாட்டு கட்டை"-
என கவிதை வருது-
காதலியானவ எடுத்து-
வரும்போது!
-----------------------------

8 comments:

  1. super seenu thambi
    ;;;;

    ReplyDelete
    Replies
    1. kalai;
      ungaludaya varavukku-
      mikka nantri!

      Delete
  2. என்னதான் காலம் மாறினாலும் துடைப்பக்கட்டைக்கு இப்பவும் பயம் இருக்குத்தானே சீனி.அம்மாகிட்ட கண்டிப்பா துடைப்பக்கட்டைன்னு திட்டும் வாங்கியிருப்பீங்களே.நான் வாங்கியிருக்கேன் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungaludaya varavukku-
      mikka nantri!
      naan thittu vaangalai -
      entraal nampavaa poreenga'

      Delete
  3. seenu unga kavithai superaa irukku...athaan unga anumathi illamale naan tamil thottahil pagirnthu irukken..neramirunal paarunko............http://www.tamilthottam.in/t28975-topic#177564

    ReplyDelete
    Replies
    1. kalai;
      ungalukku illaatha anumathiyaa?

      tharaalamaaka pakirnthu kollungal!

      ungalukku mikka nantri!
      melum melum nantrikal-
      ennaal seyya theriyaathathai-
      neengal seythu kondathaal!

      Delete
  4. இந்த பழமொழி தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் அதிகம் பயன்படுத்துவர். பல மொழிகளோடு கவிதை அனல் பறக்கிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!
      ungal varavukku mikka-
      nantri!

      Delete