Friday 3 February 2012

யார் முதல் குற்றவாளி..

அடித்து நொறுக்கினான்-
தனயனை தகப்பன்!

"அடித்தானாம்"-
"தண்ணி"-
காலையிலே-
-மகன்!

"தண்ணி"
அடித்து விட்டு வந்து-
"தண்ணி" அடிக்காதே-என
அடிக்கிறான் -
இரவிலே!-
-அப்பன்!

4 comments:

  1. நல்லா இருக்கே கதை
    வார்த்தை விளையாட்டு அருமை

    ReplyDelete
  2. என்ன ஆச்சு போட்ட கமெண்ட்டைக் காணோம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Ramani ayyaa!
      meendum vendumaanaal-
      anuppungal!
      naan ethuvum pannavillai!
      oru murai vendumaanaal
      anuppungal ayya!

      Delete