Tuesday 21 February 2012

குடும்பம்!

கணவனே-!
கட்டியவளை-
உதாசீதனம் படுத்திவிட்டு-
உழைத்து கொடுப்பதிலே-
பிரயோசனம் இல்லை!

கட்டியவளே!
கணவனிடம்-
கோபத்தை காட்டிவிட்டு-
கழுத்தில் -
பொன்னகைகளை-
போடுவதில் -
புண்ணியமில்லை!

பெற்றோர்களே!
சந்ததிகள்-
சந்தனமாவதும்-
சாக்கடையாவதும்-
உங்கள்-
 சண்டை சச்சரவும் -
காரணம் என்பதும் -
பொய்யில்லை!

4 comments:

  1. ooooo..super karuthu seenu...

    thaththuvamaa solluringa....

    ReplyDelete
    Replies
    1. kalai;

      naan nampukiren-
      athai thathuvam entru!
      neenga sonnaa sarithaan!

      ungal varavukkum!-
      iththanai vimarsanangal seythamaikkum-
      mikka nantri!

      Delete
  2. இதுக்குப் பெயர் குடும்பமே இல்லை சீனி.ஆனால் 90% ஆனவர்கள் இப்பிடித்தான் வாழ்கிறார்கள் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      etho nammala mudinthathu-
      naalai pillaikalai petravarkal
      kurai solla koodaathu illaiyaa!

      ungal karuthukku-
      nantrikal pala!

      Delete