Tuesday 29 April 2014

கண் பேச்சு..!!

காதல் பேச வேண்டிய
கண்களும்!

கைப்பேசியோடுதான்
பேசுகிறது!

  

3 comments:

  1. காதலிப்பது கைபேசியைத் தானோ?

    ReplyDelete
  2. ரசனை, அன்பு, அக்கறை போன்ற அழகிய உனர்வுகளை அழிக்கும் கைபேசி காதலையும் மறுப்பது வியப்பில்லையே!

    ReplyDelete