Sunday 6 January 2013

சோம்பேறி...

இன்றைய-
சாதனையாளர்கள்-
நேற்றைக்கு-
சோம்பேறிகள்-
இல்லை!

இன்றைய-
சோம்பேறிகள்-
நாளைக்கு-
சாதிக்க-
போவதில்லை!

8 comments:

  1. முயற்சி இல்லையென்றால்
    முன்னேற்றம் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. maken sako...

      ungal varavukkum karuthirkkum mikka nantri sako...

      Delete
  2. சபாஷ் நன்னா இருக்கு......... அண்ணா \\\\\

    ReplyDelete
  3. கரைக்ட்டு கரைக்ட்டு கரைக்ட்டு

    ReplyDelete
  4. சோம்பேறி என்றும் ஜெயிப்பதில்லை.

    ReplyDelete