Friday 4 January 2013

உரிப்பது.....!!

மேளங்கள் -
ஆகுது-
மாட்டு தோலை-
உரிப்பது!

கல்யாணம்-
ஆகுது-
மாமனார் -
"தோலை உரிப்பது"...!!


8 comments:

  1. இரண்டுக்கும் ஏதோ வலுவான தொடர்பு இருக்கு ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. hyder sako...!


      mikka nantri sako!

      karuthu ittamaikku...

      Delete
  2. உரித்து தொங்க போட்டுவிட்டீர்கள்.....

    ReplyDelete
  3. புதுசா இருக்கு.

    ReplyDelete
  4. நல்ல உவமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete