Friday 4 January 2013

வரவு....

பணமும்-
பொருளும்-
வரவாகும்!

மானமும்-
மரியாதையும்-
அதற்கு-
அடமானமாகும்!

அதுதான்-
வரதட்சணை!

சமூகத்தின்-
பெரும்பிரச்சனை!

5 comments:

  1. நண்பரே.... என்ன வரதட்சனையைப் பற்றியே கவிதைகள் பொங்குகிறது.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. arunaa sako..!

      mikka nantri varavukku ....

      enna seyya sako...!
      avvalavu "kollai" nadakkuthu...

      Delete
  2. அருமையா சொன்னீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete