Sunday 2 June 2013

வரலாறு...!!

தன்-
"வயிற்றுக்காக"-
வாழ்பவன்-
சாமானியன்!

பிறர்-
மானம்-
உரிமை-
காக்க-
போராடுபவன்!

இன்றைக்கு-
வாழும்-
நாளைக்கு-
மாறும்-
வரலாறு-
அவன்!

2 comments:

  1. வரலாறாக இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உண்மை.

    சிறப்பான கவிதைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete