Thursday 9 February 2012

அற்புதம்!

வராது-
கனவுக்குள்-
ஒரு கனவு!

வளருது-
கரு!

உயிருக்குள்-
ஒரு உயிரு!

2 comments:

  1. கனவுகள்தான் சில நினைவில் கிடைக்காத சந்தோஷங்களைத் தருகிறது சீனி !

    என்னை அவர்களேயென்று விழிக்கவேண்டாமே.ஹேமான்னு சொல்லுங்க.சந்தோஷம்!

    இன்னும் நீங்க அந்த ஆங்கில எழுத்துப்பட்டையை எடுக்கலியா !(the word verification.)

    ReplyDelete
    Replies
    1. Hemaa !
      ungal varavukkum-
      karuththukkum-
      mikka nantri!

      kandippaaka muyarchikkiren-
      koodiya mattum-
      maatri vidukiren!

      Delete