Monday 24 October 2011

குணம்!



மிருகத்திடமும் கூட -
இல்லாத குணம்!

மனிதனிடம் உள்ள -
குணம் !

'தீண்டாமை' எண்ணம்!

2 comments:

  1. சிந்திக்கை வைக்கும் கவிதை..

    அருமை..

    ReplyDelete
  2. Vimarsanathirkku nantri ayyaa!

    ReplyDelete