Saturday, 12 November 2011

இணைய தளம்!தூரத்தில் உள்ளவங்களை -
அருகில் கொண்டு -
வந்தது!

அருகில் உள்ளவங்களை -
தூரமாக்கியது!

சிலருக்கு -
காதல் வலை -
வீச வைத்தது !

பலருடைய வாழ்வை -
''வீச்சம் 'எடுக்க-
 வைக்கிறது!

இணைந்திடவும் -
தளமாக-
உள்ளது!

வினையை உண்டாக்கும் -
தளமாகவும் உள்ளது!

No comments:

Post a Comment