Thursday, 3 November 2011

ஊழல்!



ஆடு நனையுது -என
ஓநாய் அழுவுதாம்!

'சவ' பெட்டியில -
ஊழல் நடத்திய -
சாக்கடைகள்!

நடத்துகிறார்கள்-
ஊழலை-
எதிர்த்து-
 'ரத' யாத்திரைகள்!

1 comment: