Wednesday 9 November 2011

மிஸ்ட் கால்!

செல் போன்-
வாங்கி கொடுத்தாலும் !

ரீ -சார்ச் செய்து -
கொடுத்தாலும்

மிஸ்ட் கால் -
கொடுக்கிறாள் !
காதலியானவள்!

No comments:

Post a Comment