Monday, 14 November 2011

திட்டம்!


''ஆயுள் காப்பீடு -
திட்டம்''-
நோயுள்ள மக்களுக்கு -
ஆயுளை கூட்ட!

''டாஸ் மாக்'-திட்டம் -
என்னத்துக்கு !-
மக்களோட-
ஆயுளை குறைக்கவா!?

3 comments:

  1. ungal muthal varavukku mikka nantri!

    ReplyDelete
  2. நல்ல கேள்வி விடை தேட எத்தனை பேர் விழைவார்களோ ?

    ReplyDelete