Monday, 7 November 2011

நம்புங்கள்!



விவசாயி -
ஊருக்கே சோறு -
போடுறாங்க!

தனக்கு சோறே -
இல்லாம சாவுறாங்க!

அணு குண்டு வச்சி இருப்பதால் -
நம்ம நாடு வல்லரசாம்!

அதையும் நாம -
நம்பனுமாம்!

No comments:

Post a Comment