Wednesday, 2 November 2011

அடிகள்!



அடிச்சிகிட்டாங்க-
நோயில கிடக்குற-
அப்பனை யார்-
'பாக்குறதுன்னு'!

அடிச்சிகிறாங்க-
வாயிலயும்-
வயித்துலயும்-
அப்பன் 'போயி'ட்டாருன்னு!

அடிச்சிக்குவாங்க!
எனக்கு -உனக்கு -
சொத்துன்னு!

No comments:

Post a Comment