Sunday, 13 November 2011

தேசம்!கோடை காலம்!-
மழை காலம்-
பனி காலம்-
வசந்த காலம்!-
அனைத்து காலமும் -
உள்ளது -என் தேசத்தில்!

எல்லா காலமும் -
ஒன்றாக உள்ளது -
''காதல் தேசத்தில்''!

2 comments:

  1. அருமை..
    வார்த்தைகளில் என்ன ஒரு வசீகரம்!

    ReplyDelete