Saturday 12 November 2011

கடன் அட்டை!$


தொலை பேசி -
தொடர்புகள்-
இல்ல!

நலம் விசாரிப்புகள் -
இல்ல!

கூடவே வைத்து-
பார்த்து கொள்ள-
 ஆசை இல்ல!

மகனானவன் -
பணம் மட்டும்
அனுப்புவானாம்-
இருந்து கொண்டு-
வெளிநாட்ல!

வயதான-
பெத்தவங்களுக்கு -
பணம் தான்-
தேவையானால்-
மகனை-
பெத்ததுக்கு!

வங்கியில-
 பணம் போட்டு-
''கடன் அட்டை'[கிரடிட் காட்]-
பெற்று இருக்கலாமே!?

No comments:

Post a Comment