Thursday 3 November 2011

இதெப்படி!?


வேட்டையாடபடுவது-
தடுக்க பட வேண்டும்-என
கண்டன கூட்டம் -நடத்துது
''வேட்டை நாய்கள்'!

மேடையில -
மத நல்லிணக்கம் -
பேச்சு!

பேசுவது -ஒரு 'நர'
மாமிச பட்சி!

No comments:

Post a Comment