சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday, 12 November 2011
பாட சாலை!
கடுப்புல கல்லெறிந்த -
எனக்கு கூட -
புத்தியை தந்தது-
பள்ளி கூடம்!
திட்டினாலும்-
அன்பை தரும் -
தாயை போல!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment