உன்னை -
அவமானம்படுத்தியவர்களை -
அலட்சிய படுத்து!
உனக்குள் -
அவமானங்களை-
வை!-
அடைத்து!
தன்னுள்-
வைத்துள்ள-
நீரின் ஆவியால்-
நீராவி இயந்திரம்-
செல்கிறது -
முன்னோக்கி!
உன்னுள்-
அடைத்து வைத்துள்ள -
அவமானம் -
உந்தி தள்ளும்-
உன்னை-
வெற்றியை நோக்கி!
அவமானம்படுத்தியவர்களை -
அலட்சிய படுத்து!
உனக்குள் -
அவமானங்களை-
வை!-
அடைத்து!
தன்னுள்-
வைத்துள்ள-
நீரின் ஆவியால்-
நீராவி இயந்திரம்-
செல்கிறது -
முன்னோக்கி!
உன்னுள்-
அடைத்து வைத்துள்ள -
அவமானம் -
உந்தி தள்ளும்-
உன்னை-
வெற்றியை நோக்கி!
No comments:
Post a Comment