சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday, 2 November 2011
சாதித்து இருப்பேன்!
நடந்தே -
சுற்றி வந்து இருப்பேன்-
இந்த உலகை!
அவளின் வீட்டை -
சுற்றியதற்கு பதிலாக-
கடற்கரை ஓரத்தில் -
நடந்து இருந்தால்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment