Monday 7 November 2011

டீலா நோ டீலா !



ஆயிரம் ஆசைகளுடன் -
அமர்ந்து இருந்தாள்-
அன்னம் போன்ற மணமகள்!

மண மகன்-
வந்தான்- அருகே!

தொட்டான் -நகையை !
கேட்டான் -கேள்வியை!

இது தங்கமா?-
இல்ல -கவரிங்கா!!

No comments:

Post a Comment