Monday, 7 November 2011

வாசம்!

அரை கிலோ-
 மாம்பழம்-
ஆனாலும்-
வீசும் !
அடுக்கு பானையின் -
அடியில் வைத்தாலும் -
அதன் வாசம்!

அடி!
அறுபது கிலோ-
 மாங்கனியே!
ஆடை மறைத்திடுமா-
அந்த உன் வாசத்தை!?

No comments:

Post a Comment