Wednesday, 2 November 2011

வரதட்சணை!


இடுப்புல-
 நிக்க மாட்டேன்கிறது-
காசு கொடுத்து -
வாங்கி -
கட்டிய வேஷ்டி!

நாம -
சொல்றத -
கேட்பாளோ!?-
நம்மள -
காசு' கொடுத்து -
கட்டிய பொண்டாட்டி!?

2 comments:

  1. குறுகிய
    வார்த்தைகளில்
    விரிகிறது சிந்தனை பறவை
    இறக்கை விரித்து ..............

    எதார்த்தம் ..........நன்று

    ReplyDelete