சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday, 2 November 2011
சூரியனே!
எனக்கு வியர்க்கிறது-
சூரியனே!
வெப்பத்தை கொஞ்சம் -
குறைத்து கொள்!
இல்லைஎன்றால்-
என்னவளிடம் -உன்னை
தொட சொல்லிடுவேன்!
அப்புறம்-
உனக்கே வியர்த்து -
விடும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment