சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday, 3 November 2011
அரசு அங்கீகரித்தால்.....
காய்ச்சு வித்தா-
கள்ள சாராயம்!
'காச்சியது வித்தா -
நல்ல சாராயமா!?
முன்னால உள்ளது-
விஷம்!
பின்னால உள்ளது!-
என்ன அமுதமா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment