Saturday 12 November 2011

விலையேற்றம்!



கவர்ச்சி நடிகைக்கு!-
திண்டாட்டம்!

ரசிகர்களுக்கோ-
கொண்டாட்டம்!

பத்திரிக்கையில வந்த -
செய்தி!
''பெண்களின் ஆடைக்கு -
திடீர் விலையேற்றம்''!

No comments:

Post a Comment