Friday 1 November 2013

சுடுவது...!!

அடுப்பும்-
நெருப்பும்-
என்-
உறவுகள்!

அதை விட-
"சுடுவது"-
மனிதர்களின்-
சொற்கள்!

2 comments:

  1. ஹ்ம்ம் உண்மைதான்..."தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"

    ReplyDelete